கன்னம் வைத்து களவாடுகிறவன் திறமைசாலியாக இருந்தால் அவனை கண்டுபிடிப்பவன் எந்த அளவுக்கு புத்திசாலியாக இருப்பான்! தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தொடர்ச்சியாக சில அதிரடி காரியங்களை செய்து வருகிறார்கள்.’கே செரா செரா என்கிற வட இந்திய நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அந்த நிறுவனம் வாடா இந்தியாவில் 1500 தியேட்டர்களுக்கு ‘டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடர்’ கொடுக்கிறது.
நமது தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்துக்கு இ தியேட்டர் எனப்படும் ‘மால்’தியேட்டர்களுக்கும் இ சினிமா டிஜிட்டல் சர்வீஸ் செய்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கிறது. இதன் மூலம் இனி சங்கத்திலிருந்து ‘மட்டுமே ‘நேரடியாக படங்கள் கொடுக்கப்படும்!
அப்படி?