என்னுடைய ஹீரோக்களுடன் ‘ரிலேஷன்ஷிப் ‘ உண்டு!

காரில் ஏறுவதும் தெரியாது,’டிஷ்கஷன் ‘முடிந்து இறங்கிப் போவதும் தெரியாது.அப்படிப்பட்ட உலகத்தில் உண்மையை நெற்றிப் பொட்டு வீங்கும் அளவுக்கு அடித்திருக்கிறார் ஒரு நடிகை.!
கங்கனா ரனாவத், ஹிருத்திக்ரோஷனுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருப்பவர்.
“நீங்கள் யாருடன் ‘ரிலேஷன்ஷிப்’பில் இருக்கிறீர்கள்?” என்கிற கேள்விக்கு மற்ற நடிகைகள் என்றால் கொத்தி குதறி இருப்பார்கள்.
ஆனால் இவரோ…..
“குறிப்பிட்டு யாரை சொல்ல முடியும்? நான் யாருடன் மிகவும் ‘ரொமான்சாக’நடிக்கிறேனோ அவர்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பேன்.” என்கிறார்.