‘லோட்டஸ்’ ஆசிரமத்தில் சூப்பர் ஸ்டார்.
(file pix)
அமெரிக்காவுக்கு சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று லோட்டஸ் ஆசிரமம் சென்றார்.அங்கு வழிபாடு நடத்திவிட்டு தியானத்திலும் ஈடுபட்டார்.
உலகநாயகன் கமல்ஹாசன் இங்கு விசில் ஆப் தொடங்கியது போல வேறு ஒரு ஆப் தொடங்க இருக்கிறார் ரஜினி. அதற்கான தொழில் நுட்ப வித்தகர்களுடன் ஆலோசனையும் நடந்திருக்கிறது. இந்தியாவிலேயே அதி நுட்ப தொடர்பு ஆப்ஸ்களை இருவரும் போட்டியிட்டு செய்து வருகிறார்கள். எத்தனை கோடிகள் எறக்கப்போகிறார்களோ?
(file pix)