Sunday, June 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Uncategorized

பிரசாந்தின் ‘ சாஹசம் ‘ படத்தில் ஆஸ்திரேலியா அழகி அமண்டா…..

admin by admin
April 11, 2015
in Uncategorized
424 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

sahasamநடிகர் தியாகராஜன் தயாரித்து வரும்  ”சாஹசம்” படத்தில் பிரஷாந்தின் கதாநாயகியாக நடிக்க ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒப்பந்தமாகி யுள்ளார்.

சாஹசம் படம் பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை என்பதால் இளமையான, அழகான நடனமாட தெரிந்த பெண்ணை  கடந்த எட்டு மாதங்களாக இந்தியா முழுவதும் தேடிவந்து, அமண்டாவை கண்டு பிடித்து கதாநாயகி ஆக்கி உள்ளார் நடிகர் தியாகராஜன்.

You might also like

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் !

தளபதி விஜய்யை வெல்ல முடியுமா சூப்பர் ஸ்டார் ரஜினியினால் ?

இந்தியாவைச் சேர்ந்த அம்மாவுக்கும், இங்கிலாந்து நாட்டு அப்பாவுக்கும் பிறந்த 19 வயதே நிரம்பிய அமண்டா ஒரு ஆஸ்திரேலியா வாசி.

பாலே நடனத்தில் பல பரிசுகளை வென்ற அமண்டா லண்டன் நடிப்பு பள்ளியில் பட்டம் பெற்றவர். அம்மா சமைத்து போடும் இந்திய உணவை ரசித்து சாப்பிடுவாராம் அமண்டா.

நீளமான வசனங்களை கூட நொடியில் மனப்பாடம் செய்து கொண்டு வசனத்திற்கேற்ப உச்சரிப்புடன் நடிப்பில் வெளுத்து வாங்கிவிடுகிறாராம் அமண்டா.

அமண்டாவின் பழகும் விதம், காலம் தவறாமை, தொழில் சிரத்தை, கிரங்க வைக்கும் அழகு,  மற்றும் கொஞ்சும் தமிழ் இவை எல்லாம் மொத்த பட குழுவினரையும் வியக்க வைத்ததாம். இப்படத்தில்,ஹாலிவுட் நடிகையான நர்கிஸ் பக்ரி ,ஒரே ஒரு பாடலுக்கு  பிரஷாந்துடன் நடனமாடி உள்ளார்.

கதை- திருவிக்ரம், இசை- தமன், பாடல்கள்- மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், யுகபாரதி, கபிலன், ஒளிப்பதிவு:-சக்தி சரவணன், S.சௌந்தராஜன்,ஷாஜிகுமார். தயாரிப்பு நிர்வாகம்:- கே.ஆனந்த் மற்றும் K.சக்திவேல்,              அருண்ராஜ் வர்மா சாஹசம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

திரைக்கதை, வசனம் எழுதி ஏராளமான பொருட்செலவில் சாஹசம் படத்தை ஸ்டார் மூவிஸ் சார்பில் தயாரிக்கிறார் நடிகர் தியாகராஜன்.

துரிதமாக தயாராகி வரும் சாஹசம் படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. சாஹசம் படத்தின் பாடல் காட்சிகள் மலேசியா, ஜப்பான், கொரியா நாடுகளில் படமாக்கப்பட  உள்ளது.

சாஹசம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வெகு விரைவில் நடைபெறும்.

பிரஷாந்தின் சாஹசம் படம் மே மாதம் வெளி வருமென எதிர்பார்க்கலாம்.

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாஹசம் படம் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணம் இருக்குமாம்.

admin

admin

Related Posts

முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!
News

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

by admin
June 13, 2026
News

அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் !

by admin
August 20, 2025
Uncategorized

தளபதி விஜய்யை வெல்ல முடியுமா சூப்பர் ஸ்டார் ரஜினியினால் ?

by admin
August 19, 2025
நானியுடன் நடித்த கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!
Uncategorized

நானியுடன் நடித்த கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!

by admin
May 14, 2025
ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !
Uncategorized

ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !

by admin
November 24, 2024

Recent News

தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

June 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?