கடந்த மார்ச் 12ம் தேதி ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரி கோசேவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா. தனது திருமணத்திற்கு பிறகு எந்த புதிய பட அறிவிப்புகளும் வெளியாகாத நிலையில் சினிமாவை விட்டு ஸ்ரேயாசினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார் எனக்கொர்ரபட்டு வந்த நிலையில்,தற்போது ஸ்ரேயா தனது நண்பர்களுடன் நீச்சல் உடையில் கடற்கரையில் ஆட்டம் போட்டுள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.ஸ்ரேயாவின்கவர்ச்சி நீச்சலுடை புகைப்படங்கள் இணையதள ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.இப்புகைபடங்களைப்பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் இப்படியா… என கமெண்ட் செய்து வருகின்றனர்.