கல்யாணம் நடக்காதுன்னு சொல்ல முடியாது, நடந்தாலும் ஆச்சரியம் இல்லை என்று சொல்லாமலும் இருக்கமுடியாது. சினிமா உலகத்தில் ஆச்சரியங்கள் எட்டு திசையிலும் இருந்து வரலாம்.
“நான் பிரபுதேவாவுடன் நடிப்பதை விட கல்யாணம் பண்ணிக் கொள்ளவே ஆசைப்படுறேன்” என்று நிகிஷா படேல் சொன்னதாக மீடியாவில் செய்தி வெளியாகவே காட்டுத் தீயாக பலரை சுற்றி வளைத்தது அந்த கல்யாண செய்தி.!
“நான் என்ன சொன்னேன்கிறத புரிஞ்சிக்கவே மாட்டாங்களா? ரொம்பவும் நொந்துட்டேன். எனக்கு யாரோடும் கல்யாணம் இல்ல. வெளி வந்திருக்கிற செய்தி பொய்யானது. இத்தோடு ஆளை விடுங்க. படப்பிடிப்பு இருக்கு”என்று சொல்கிறார் நிகிஷா.