பக்கத்து வீட்டுப்பொண்ணு மாதிரி இருக்கிற நடிகைகளையும் பாலிஷ் போட்டு பளபளப்பான எவர்சில்வராக மாற்றிவிடுகிறார்கள் திரை உலகத்தினர்.
ஹிமாலயா பொருட்களுக்கு விளம்பர மாடலாக இருந்தவர் மாளவிகா.
சினிமாவில் தாவணி போட்டு நடித்தால் வாலிபர்களை வசியம் செய்ய முடியாது. அவர்கள் மனதை குண்டு போட்டு ஆக்கிரமிப்பு செய்வதற்கு கவர்ச்சி மந்திரம்தான் ஒரே வழி என சொல்லி மாளவிகாவை மாற்றி இருக்கிறார்கள்.
இந்த கோடையில் உங்களின் கண்களுக்கு பனி மலையாக தெரிவது மாளவிகாதான்!
தயாரிப்பாளர்கள் ரெடியா?