என்னதான் பத்திரமாக பாதுகாப்பு அயிட்டங்களுடன் கலந்து கொண்டாலும் பாலும் விதி குறுக்கே விழுந்து விதைத்து விடுகிறதே! நெல்லுதான் போட்டோம். சேர்ந்து களையும் முளைப்பது எப்படி? அதைப்போலத்தான் மனிதர்களின் காதலும்! காண்டம்ஸ் தற்போது சேப்டி இல்லை என்கிறார்கள். காதலர்கள் விஷயத்தில் சற்றே காதலிகள் கவனம் செலுத்துக.
நேகா துபியா – அங்கத் பெடி இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனாலும் ‘அவனை எல்லாமா கல்யாணம் பண்ணிக்குவேன் நெவர்” என்று பார்க்கும் நண்பர்களிடம் சொல்லிவந்தவர்.
தற்போது திடீர் என்று அங்கத்துடன் கல்யாணம் என்று அறிவித்திருக்கிறார்.அவசர கல்யாணத்துக்கு அவசியம் என்ன?
மாசமாக இருக்கிறார் நேகா துபியா என்கிறார்கள்.
அட போங்கப்பா! கையில் குழந்தையுடன் தாலி கட்டிக்கொண்டவர்கள் எல்லாம் முன்னோடிகள் சாமிகளா!