
அப்படியே , தன் தந்தையின் இரு கண்களின் ஓவியத்தை பச்சைகுத்திய தனது புஜத்தை அவரிடம் காட்டினார். விஜயகாந்தும் முன்னை விட உடல் நலம் தேறி இருக்கிறார். அவரது ‘தைராய்டு ‘பிரச்னை சீர் அடைந்திருக்கிறது என்பது அவரது படத்தைப் பார்த்தால் தெரியும்.

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani