Tuesday, May 13, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Uncategorized

காற்றின் மொழி பேசத் தொடங்கியது.

admin by admin
June 4, 2018
in Uncategorized
425 5
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !

சூரிய குடும்பத்துச் சூரியன் செல்வம் மறைவு.

மெய்யழகன் .(விமர்சனம்.) ஜீவனுடன் கேரக்டர்கள். !குடும்பங்களின் மேன்மை.

ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ” மொழி “.
இப்படத்தை அடுத்து   பத்து வருடத்திற்குப் பின்னர் ஜோதிகா  இயக்குநர் ராதா மோகன் கூட்டணி  “ காற்றின் மொழி “ படத்தில் இணைகிறது.
இப்படத்தை பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பாக ஜி.தனஞ்ஜெயன் , எஸ்.விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர்  தயாரிக்கிறார்கள். ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற துமாரி சுலு திரைப்படத்தின் ரீமேக்தான் இந்தப்படம்.என்றாலும் சில மாறுதல்கள் தமிழுக்காக.!
இப்படத்தின் பூஜை  மங்களகரமாக ஜூன் 4 ( இன்று ) நடைபெற்றது. இதில் சிவகுமார் கலந்துகொண்டு மேலும் சிறப்பு சேர்த்தார். இப்படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது. அனைத்து நடிகர்களும் இப்படத்துக்குக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் வழங்கியுள்ளனர். 
இப்படத்தில் விதார்த் , லட்சுமி மஞ்சு ,எம்.எஸ். பாஸ்கர் , மனோபாலா , குமாரவேல் , மோகன் ராமன் , உமா  பத்மநாபன் , சீமா தனேஜா , சிந்து மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 
இசை எ.எச்.. காஷீப் , பாடல் மதன் கார்க்கி , கேமரா மகேஷ் முத்துசாமி , கலை கதிர் , உடை பூர்ணிமா , எடிட்டர் பிரவீன்  , வசனம் பொன் பார்த்திபன் , பத்திரிக்கை தொடர்பு  ஜான்சன். 
admin

admin

Related Posts

ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !
Uncategorized

ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !

by admin
November 24, 2024
சூரிய குடும்பத்துச்  சூரியன் செல்வம் மறைவு.
Uncategorized

சூரிய குடும்பத்துச் சூரியன் செல்வம் மறைவு.

by admin
October 11, 2024
மெய்யழகன் .(விமர்சனம்.) ஜீவனுடன் கேரக்டர்கள். !குடும்பங்களின் மேன்மை.
Uncategorized

மெய்யழகன் .(விமர்சனம்.) ஜீவனுடன் கேரக்டர்கள். !குடும்பங்களின் மேன்மை.

by admin
October 3, 2024
அம்பானி வீட்டு நாய்க்கு வந்த வாழ்வை பாருங்க.!!!
Uncategorized

அம்பானி வீட்டு நாய்க்கு வந்த வாழ்வை பாருங்க.!!!

by admin
July 18, 2024
கல்கி 2898 எ டி . மிரள வைத்துள்ள டிரெய்லர் ..! தயாரிப்பாளர் அஸ்வினி தத் வெளியிட்டார் .!
News

கல்கி 2898 எ டி . மிரள வைத்துள்ள டிரெய்லர் ..! தயாரிப்பாளர் அஸ்வினி தத் வெளியிட்டார் .!

by admin
June 13, 2024

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?