நாடே கொண்டாடுகிறது லேடி சூப்பர் ஸ்டார் என்று!
அந்தம்மா நயன்தாராவை ஓரம் கட்ட முடியுமா ஹன்சிகாவினால்! “முடிந்தால் முடவனும் சைக்கிள் விடுவான் .அவனுக்கொரு ஜெய்ப்பூர் கால் கிடைக்காதா?”
அப்படி ஒரு கால் கிடைத்திருக்கிறது ஹன்சிகாவுக்கு!
டைரக்டர் ஜமில் வேட்டியை மடித்துக் கட்டி கோதாவில் குதித்திருக்கிறார். “இதுவரை ஹன்ஸ் நடித்திராத படம்.செய்திராத கேரக்டர். ஹன்ஸ்க்கு மட்டுமே முக்கியம். இதனால் வேறு விவரங்களை சொல்ல முடியாது.ஸ்டண்ட் காட்சிகளும் இருக்கு. ஐரோப்பாவில் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்படும் ‘ என்கிறார்.