அஜித் படத்துக்கு சுப்பராயன்.!

சத்ய ஜோதியின் விஸ்வாசம் 2 படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் சென்னைக்கு திரும்பி விட்டார்கள். அடுத்தக்கட்ட பிடிப்பு 24 -ம் தேதி மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு நெடிய இடைவெளி தேவையா?
என்ன பண்ணுவது நயன்தாராவின் கால்ஷீட் தேதியையும் கவனிக்க வேண்டுமே!
இன்னொரு செய்தி. ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்,