பாலாஜி மோகன் மென்மையான ஆள்தான்! முரட்டுத்தனமாக காட்சிகள் வைக்க மாட்டார், ஆனால் மாரி.2 என்கிற போது டெர்ரர் தேவைப்படுதே! வில்லன் டாவினோ தாமசும் தனுஷும் மோதுகிற காட்சியில் இசகு பிசகாக தனுஷ் கிழே விழுந்து விட்டார்,
நல்ல வேலை ஐஸ்வர்யா செய்த புண்ணியம். ‘மழுக்’ ஓசை எல்லாம் இல்லை. காயம் பெரிசுதான். ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார், இரண்டு நாளில் சரியாகி விடும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என சொல்லிவிட்டார்களாம். குடும்பத்தாருக்கு சந்தோசம். டேராடூனில் நடித்துக் கொண்டிருக்கும் மாமனார் ரஜினி தொலைபேசியில் விசாரித்தாராம்.