நல்லாத்தானே இருந்தாங்க திவ்யா கோஸ்லா!
என்னாச்சு அவங்களுக்கு…..?
‘”யாரியன்’ ‘சனம் ரே’ ஆகிய படங்களை டைரக்ட் பண்ணினாங்க சார்! டி சீரிஸ் ஓனரைத்தான் கல்யாணம் பண்ணிருக்காங்க மிஸ்டர் குமார் பணக்கார குடும்பம்.அவங்க என் சார் இப்படி படு கவர்ச்சியா போஸ் கொடுத்திருக்காங்க.”என்று கேட்காத ஆள் இல்லை பாலிவுட்டில்!
திவ்யா தயாரிப்பாளரும் கூட!