மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய பிரபல இயக்குனர்களின் நாயகி நடிகை மது பாலாவின் அடுத்தபடம் பாபி சிம்ஹா நடிக்கும் " அக்னி தேவ் "

இந்த படத்தினை "சென்னையில் ஒருநாள் 2 " படத்தின் இயக்குனர் J.P.R மற்றும் அறிமுக இயக்குனரான சாம் சூர்யா ஆகியோர் இயக்க உள்ளனர்.

இந்த படத்தில் மதுபாலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் "அக்னிதேவ " படக்குழு மகிச்சியுடன் அறிவித்துள்ளனர்.