இதுவரை எந்த நடிகரும் இப்படியொரு திரில் படத்தைக் கொடுத்ததில்ல. ஆண்களுக்கு இணையாக திரிஷா வெற்றித் திரைப்படங்களைத் தரமுடியவில்லை என்றாலும் நிஜமான திரில் படங்களை அவ்வப்போது கொடுத்துக்கொண்டு வருகிறார்.
1168 அடி உயரத்தில் காற்றில் ஜாலியாக ரோஜர்ஸ் ஸ்டேடியம் மேலே மிதந்த படி ‘பேஸ்பால் ‘ போட்டியை பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்,
அந்தப்படம்தான் இது,!