எல்லா நடிகர்களுமே அவர்களை அறியாமலேயே ,சில நேரம் அறிந்தும் ,முன்னேறிச் செல்கிறபோது தங்களை பரீட்சை செய்து பார்க்கும் எண்ணம் வந்துவிடும்.தங்களின் கால்கள் அழுத்தமாக பதிந்து விட்டபிறகு சுய சோதனை செய்து கொள்வதில் தவறில்லை.
அத்தகைய பரீட்சையில் இறங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சீமராஜாவின் புதிய பரிணாமம் .அடர்த்தியான தலை.சற்றே தடித்த முனை முறுக்கிய மீசை, அளவான அழகிய தாடி என அவரை முற்றிலும் மாற்றி இருக்கிறார் ஸ்டைலிஸ்ட் அனு.கனா ஹீரோவின் கனமான ஒப்பனை.வெல்டன்.!