தமிழ் நடிகையான திரிஷா யுனிசெப் தலைமையகம் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் உலகளாவிய பிரச்னைகள் பற்றி பேசினார்.
சரி ,அதுவா முக்கியம்? இருப்பதைத் தானே பேசி இருப்பார்கள் .ஆனால் அவர் அணிந்திருந்த ஆடைகள்தான்யா பிரமாதம். இன்னா மாதிரி டிசைன் என்கிறார்கள்! தார்ப்பாய்ச்சி ஸ்டைலை உல்டா பண்ணி யது மாதிரி இருக்கு ! இனி நம்மூரில் இப்படி பார்க்கலாம்.