இந்தியாவின் கனவுக்கன்னியாக வலம் வந்து பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் ஸ்ரீ தேவி. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் அவரது இறுதி யாத்திரை அமைந்து விட்டது.
அவரது மகள் ஜான்வி. ‘தடக்’ என்கிற இந்தி படத்தில் நடித்திருக்கிறார்.
“இந்தியில் மட்டும்தான் நடிப்பீங்களா ஜான்வி?”
“அம்மா வாழ்ந்த காலம் வேற.நான் வாழ்கிற காலம் வேற.என்னைப் பொறுத்தவரை ஒரு மொழியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்!அம்மாவைப் போல பல மொழிகளில் நடிக்க வேண்டும் என்கிற அழுத்தம் எனக்கு இல்லை!” என்கிறார்.
அப்படியானால் தல அஜித் படத்தில் நடிக்கவில்லையா?