Sunday, May 18, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஸ்வரூபம்.2. விடாது துரத்தும் கமல்!

admin by admin
July 17, 2018
in News
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இப்போதைய சூழலில் ஒரு படம் 30 நாள்  ஹவுஸ்புல்லா ஓடினாலே அது சில்வர் ஜூபிலி படம்னு சொல்லிக் கொள்ளலாம். தட்டுத்தடுமாறி படங்கள் ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில்  சூர்யாவின் கடைக்குட்டிசிங்கம் ஆல் ஏரியா ஹெவி கலெக்சன் என்பது தியேட்டர்காரர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. விநியோகம் பண்ணிய சக்திவேலனுக்கும் சந்தோசம்.

You might also like

யோகிபாபு ‘ஏஸ்’ படத்தின் இன்னொரு ஹீரோ! -விஜய்சேதுபதி பெருமிதம் !!

‘தக் லைஃப்’: ‘லிப் லாக்’ காட்சியில் தெறிக்க விட்ட உலக நாயகன்!

‘புதுமையான கதாபாத்திரங்களே சினிமாவில் என் நோக்கம்’ ! ‘-பிக்பாஸ்’ அர்ச்சனா,

படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம். கிடைத்தாலும் நைட் ஷோ போட்டுக்கிறியா.இல்லேன்னா மார்னிங் ஷோ தாரேன் என்று  தியேட்டர்காரர்கள் முறுக்கிக் கொள்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வரப் போகிற படம்தான் உலகநாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2. சென்சார் அனுமதித்தாலும் சில அரசியல் கட்சிகள் யாரையாவது தூண்டி விட்டு கட்டையைப் போடுவார்கள் ,அதன் வழியாக கமலிடம் ஆட்டைய போடமுடியுமே! குறிப்பாக உலகநாயகன் கமல்,தளபதி  விஜய் ஆகியோர் படம் என்றால் ஆளும் கட்சியினரின் கண்களில்  சிவப்பு விளக்கு எரியும்!

இவர்கள் இருவரும் அனுபவிக்காத அவஸ்தைகளா,? குடல் கருகும் வரை குடைச்சல் கொடுப்பார்கள். இதையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றாக வேண்டும். அதனால்தான்  கமல் தனது படத்துக்காக  ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து தனது படத்துக்கான ஆதரவை பிக்பாஸ் வழியாக தேடிக் கொண்டு  வருகிறார். அண்மையில் மும்பை சென்று  சூப்பர் ஸ்டார் சல்மான்கானின்  முன்னிலையில் புரமோஷன் நிகழ்ந்தது. 

ஆகஸ்ட் வரை இன்னும் என்னென்ன வழிகளில் விஸ்வரூபம் எடுக்கப்போகிறாரோ?

admin

admin

Related Posts

யோகிபாபு ‘ஏஸ்’  படத்தின்  இன்னொரு ஹீரோ!  -விஜய்சேதுபதி பெருமிதம் !!
News

யோகிபாபு ‘ஏஸ்’ படத்தின் இன்னொரு ஹீரோ! -விஜய்சேதுபதி பெருமிதம் !!

by admin
May 17, 2025
‘தக் லைஃப்’: ‘லிப் லாக்’ காட்சியில் தெறிக்க விட்ட உலக நாயகன்!
News

‘தக் லைஃப்’: ‘லிப் லாக்’ காட்சியில் தெறிக்க விட்ட உலக நாயகன்!

by admin
May 17, 2025
‘புதுமையான கதாபாத்திரங்களே சினிமாவில் என் நோக்கம்’ ! ‘-பிக்பாஸ்’ அர்ச்சனா,
News

‘புதுமையான கதாபாத்திரங்களே சினிமாவில் என் நோக்கம்’ ! ‘-பிக்பாஸ்’ அர்ச்சனா,

by admin
May 16, 2025
‘குபேரா’ பட உரிமையை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்!
News

‘குபேரா’ பட உரிமையை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்!

by admin
May 16, 2025
படைத்தலைவன் இசை வெளியீட்டு விழா
News

படைத்தலைவன் இசை வெளியீட்டு விழா

by admin
May 16, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?