“சுட்டகதைன்னு எவனும் சொல்ல முடியாது. அரசியலை வைத்து ஆயிரம் கதைகள் பண்ண முடியும்கிறபோது எதுக்கு இன்னொருத்தன் கதையை லாவணும்”என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள் போல.
ஆளுக்காள் அரசியல் பண்ணும் போது ஆளுக்காள் அரசியல் படம் எடுக்கக்கூடாதா?
ஏற்கனவே ‘ கொடி ‘ கட்டிய தனுஷ் தற்போது மறுபடியும் அவதாரம்.! அதற்கு முன்னதாக இந்தியில் அரசியல் பிரவேசம் .ரஞ்சனா படம் எடுத்தவர் இரண்டாம் பாகம் எடுக்கிறார். அதில் தனுஷ் தனது அரசியலை காசியில் தொடங்குகிறாராம்.
யோசியுங்க பிரதர். காசி சரியான இடமா தெரியல!