என்.ஜி.கே,படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர்களில் சாய் பல்லவியும் ஒருவர். இவரது ஆச்சரியம் சூர்யாதான்! பூரித்துப் போகிறார் அவரைப் பற்றி பேசி!
“கடுமையான உழைப்பு , உண்மையான அர்ப்பணிப்பு என்ன என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொண்டிருக்கிறேன். நீங்கள்தான் எனது இன்ஸ்பிரேஷன்” என்கிறார்.