உயிரின் மதிப்பு சிலருக்கு புரிவதில்லை ! அவசரத்தில் முடிவெடுத்து விடுகிறார்கள்.
தனது மூணு வயது குழந்தைக்குப் பேச்சு சரியாக வரவில்லை என்பதற்காக தனது இன்னுயிரை எவராவது இழப்பார்கள?
ஆந்திராவில் பிரபல நடிகை அன்னபூர்ணாவின் மகள் 23 வயதான கீர்த்தி .இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை. பேச்சு வரவில்லை. இதனால் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.என்னத்த சொல்ல?