அவசரத்தில் கல்யாணம் பண்ணிட்டு சாவகாசமா சங்கடப்பட்ட கதையாகிப்போச்சு சிவாஜி பட ஹீரோயின் ஸ்ரேயாவுக்கு! ஆண்ட்ரே கொச்செவ் என்கிற ரஷிய நாட்டுக்காரரை கடந்த மார்ச்சில்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டார்,
அமர்க்களமான தேனிலவு.உலகம் முழுக்க சுத்தி வந்தாச்சு! அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிச்சாச்சு. இனி என்ன பாக்கி? பேசாம சினிமாவுக்கே திரும்பிட வேண்டியதுதான்!
கல்யாணம் நடந்திட்டாலே கதாநாயகி சான்ஸ் கம்மிதானே!?
“அப்படியெல்லாம் நினைச்சிடாதீங்கப்பா..நான் இன்னமும் யங் தான்! “என்பதை உணர்த்துவது போல படங்களை இறக்கிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
தயாரிப்பாளர்கள் யாராவது இருக்கீங்களா?