எல்லா அனுமதியும் வாங்கியாச்சு என்கிற மிதப்பில் தனியார் இடத்தில் செட்டிங் போட்டுவிட்டார்கள் சிரஞ்சீவியின் ஆட்கள். ‘ஸ்யே ரா’என்கிற படத்தில் நயன்தாரா மெயின் ரோலில் நடிக்கிறார். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கும் முக்கிய ரோல். படப்பிடிப்புக்கான செட்டிங்ஸ் வேலைகள் நடந்து படப்பிடிப்பும் நடந்து விட்டது.இந்த நிலையில் ரெவின்யூ அதிகாரிகள் அந்த இடத்துக்கு வந்து படப்பிடிப்பை தடுத்து விட்டார்கள் .அந்த செட்டிங்ஸ்களை அப்புறப்படுத்திவிட்டார்கள்.