எதிர்பாராத அதிர்ச்சி. இனியும் இங்கிருந்தால் கதை கந்தலாகிவிடும் என்று ஸ்ரீ ரெட்டி திசை மாறி சென்று விட்டார்.
கோலிவுட் நடிகர்களை ஒரு மிரட்டு மிரட்டிப்பார்த்தார். ராகவாலாரன்சை சீண்டியதும் “வா….வாய்ப்பு தாரேன்!”என அவர் சில நிபந்தனைகளை சொல்லி வாய்ப்பு தாரேன் என பகிரங்கமாகச் சொன்னதும் ஆள் அம்பேல்!
ஆந்திராவின் சூப்பர் ஸ்டாரை மறுபடியும் சீண்டத் தொடங்கி விட்டார்.. பவன் கல்யாண் திருமணம் செய்து கொண்ட மேட்டரை சொல்லி பிரச்னைகளை உருவாக்கலாம் என பார்க்கிறார்.ஆனால் மேட்டர் அருதப்பழசு என்பதால் எடுபடவில்லை.