இந்த விஷயத்தில் கோலிவுட் பின் தங்கிவிட்டதுன்னுதான் சொல்லணும். லிப்லாக் முத்தக்காட்சி ஒன்னு வைத்தாலே கத்திரியை தூக்குகிற சென்சார் புண்ணியவான்கள் டோலிவுட்டில் மட்டும் அத்தனை லிப்லாக் முத்தங்களை எப்படி அனுமதிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இது ஓர வஞ்சனை மிஸ்டர் சென்சார்!
படத்துக்குப் பேரே 24 முத்தங்கள்தான். கூடுதலா ஒன்னு இருந்தால் நியூமராலஜி இடிக்கிதோ என்னவோ, ஒன்னு குறைஞ்சிருக்கு. முத்தம் கொடுத்திருக்கும் ஹிபா படேலுக்கு 26 வயசு. 5 அடி 4 இஞ்சு உயரம்.54 கிலோ வெயிட் .பாடி சுற்றளவு 32 இஞ்சு. சும்மா வெட வெடன்னு ,,,,,!
இப்படி புகுந்து விளையாடினால்தான் போட்டியே இருக்காது என்று நினைத்து விட்டதோ என்னவோ தாராளமயம். டைரக்டரும் விதம் விதமா கிஸ்ஸிங் சீன் எடுத்து டிரெய்லர் விட்டாச்சு. யூ டியூப் வைரல் இதுதான்!
தமிழ்ப்பட டைரக்டர்ஸ் முளிச்சுக்குங்க.