காதலர்கள் என்று இன்னும் எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக்கொண்டு இருப்பது?
“யோவ். அவர்கள் ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்”பில் இருக்காங்க.அவங்களை இனிமே காதலர்கள்னு சொல்லாதே” என ஒரு பக்கம் சொல்கிறார்கள். இன்னொரு புறம் “அவர்கள் கல்யாணமே செய்யப் போற தில்லை யாம்,இப்படி வாழ்ந்திடுவார்களாம்”என்றும் சொல்கிறார்கள்.
“நீங்க எப்படி வேணும்னா சொல்லுங்கப்பா! நாங்க இப்படித்தான் ” என நண்பர்கள் தினத்தில் எடுக்கப்பட்ட நெருக்கத்தை காட்டி இருக்கிறார்கள் நயன் அண்ட் விக்கி.