ஆளில்லா விமானம் செலுத்துவது பற்றி அமையைப்பட்ட ஆய்வு அமைப்புதான் ‘தக் ஸா’ இந்த குழுவுக்கு ‘தல’ அஜித் தலைவர். இந்த குழுவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய கண்காட்சியில் முதல் பரிசு முன்னர் கிடைத்திருந்தது, தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள விடுதலை நாள் அறிவியல் பரிசான டாக்டர் அப்துல் கலாம் விருது தல யின் தலைமையிலான குழுவுக்கே கிடைத்திருக்கிறது.
அஜித் ரசிகர்களுக்கு இந்திய விடுதலை விருந்து இதுதான்.கொண்டாடுங்கப்பா கொண்டாடுங்க.