லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா போட்ட முதலுக்கு மேலேயே லாபம் என்கிறது இண்டஸ்ட்ரி. இதுவரை கிட்டத்தட்ட நாலு கோடி வசூல். இன்னும் 2 நாளில் எட்டுக் கோடியைத் தாண்டிவிடும் என்கிறார்கள்.
ஆனால் சிலர் இந்தப்படம் ஆங்கிலப்படத்தின் நகல்.ஆங்கிலப்படத்தில் ஆண் செய்த கேரக்டரை கோலமாவில் நயன் செய்கிறார் என்கிறார்கள். ஆனால் நம்ம சினிமாவுக்கு இது புதிசு இல்லையே. வி ஆர் த மில்லர்ஸ் என்பது ஆங்கிலப்படத்தின் பெயர்.