சும்மாவே ஆடுவாங்க. இதில் காலில் சலங்கையை கட்டி விட்டால் சும்மா இருக்க முடியுமா? அக்டோபர் 2-ல் சர்க்கார் பட ஆடியோ என்றதுமே அதிர்வேட்டுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் நாளை முதல் தொடர்ந்து 5 நாட்கள் சர்க்கார் படத்தின் தனித்த புகைப்படங்களை வெளியிடப் போகிறார்களாம் .எப்படி அவர்களால் அமைதியாக இருக்க முடியும்? அடுத்தவர்களை வம்புக்கு இழுக்காமல் இருந்தால் சரி!