பாகுபலியில் பார்த்து மகிழ்ந்தவர்களில் ராணா முக்கியமானவர். பீமனுக்கு இணையான உடற்கட்டு ,ஆணழகர்.
த்ரிஷா ,ஹன்சிகா என பலருடன் இணைத்துப் பேசப்பட்டவர். அவருக்கு என்னாயிற்று? உடல் மெலிந்து முகம் நலிந்து காணப்படுகிறாரே? படங்களைப் பாருங்கள் தெரியும்!
விசாரித்தபோது என்.டி.ஆர்.வாழ்க்கை வரலாறு படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கிறாராம்.அதனால் உடல் இளைத்திருக்கிறார் என்கிறார்கள்.