கடுமையான போட்டி நிலவுகிற இடம் சினிமா. விளம்பர உத்திகளால் படம் ஓடுவதற்கு பல ஐடியாக்களை வைத்திருப்பார்கள். டுவிட்டர்களில் சூப்பர் டூப்பர் என எழுதுவதற்கே சிலரை வைத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி எழுதியும் பல படங்கள் கவுந்திருக்கின்றன.
ஆனால் சன் நிறுவனமோ தளபதி விஜய்க்கு இருக்கிற செல்வாக்கை பயன்படுத்த நினைக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் அந்த படங்களை தினமும் வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறது.அப்படி வெளியான படம் இன்று இதுதான்! விஜய்க்கு காட்சியை விளக்கிக்கூறுகிறார் ஏ.ஆர் .முருகதாஸ்.