பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதெல்லாம் சீரியல் மாதிரிதான்! அழுவார்கள்.கட்டிப்பிடித்து காதல் இருப்பதாகச் சொல்வார்கள், கொடுத்த காசுக்கு கூவி விட்டுப் போகிற நடிகர்களே தவிர யாரும் உண்மையாக நடப்பதில்லை.
ஓவியாவின் காதல் கூட அப்படித்தான்.
மகத் -பிராச்சி காதல்தான் அசல். ஆனால் அது நீடிக்குமா, புட்டுக்குமா என்பதெல்லாம் போகிறபோக்கில்தான் தெரியும்.
சிம்பு -நயன் காதல் என்னாச்சு?
இப்போது மகத் சொல்கிறார். “இந்த உலகத்திலேயே எனக்கு உண்மையான காதலி நீதான் பிராச்சி ” என டுவிட் பண்ணி இருக்கிறார், கல்யாணம் கட்டிக்கிட்டா சரிதான்.!