“எப்படா வெளியேறுவோம்னு காத்திருந்தாரோ, அல்லது சீக்கிரமே வெளியேத்திருங்கன்னு சொன்னாரோ தெரியல.ஞாயித்துக்கிழமை வெளியேறினார்.திங்கட் கிழமை காதலி டென்னிஸா என்கிற குட்டுவை பதிவுத் திருமணம் செய்து கொண்டிருப்பதாக அறிவித்தார். இவர்களது திருமணம் முன்னதாகவே நடந்து விட்டது. அதில் பிரச்னை ஏற்பட்டதால் பதிவுத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இவரை பார்க்க பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்த காதலி ரகசியமாக என்ன சொன்னாரோ தெரியாது. இன்று காதும் காது வைத்தமாதிரி நடந்து விட்டது. “யாரையும் கூப்பிடலேன்னு வருத்தப்படாதீங்க. சில பிரச்னை.அதனால் பெரிய அளவில் நடத்த முடியல. வாழ்த்துங்க ” என்று செய்தி அனுப்பி இருக்கிறார்.இவர்கள் தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். “கமல் சார் தலைமையில்தான் கல்யாணம் ” என்று சொன்னவர் அவருக்காவது தகவல் சொன்னாரா?