உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் சங்கத் தலைவர் நாசர் இருவருக்கும் எத்தகைய நட்பு என்பது நெருங்கிப் பழகியவர்களுக்கு ஆழமானதாகவும் ,சற்றே தூரமிருப்பவர்களுக்கு சாதாரணமானதாகவும் தெரியும்.
தயாரிப்பாளராக கமல் எடுத்து வரும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துவரும் அபிஹாசன் பாலிவுட் ஆள் இல்லை. பக்கா தமிழர். நாசரின் மூணாவது மகன்.
இவருக்கு ஜோடியாகத்தான் கமலின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் நடித்திருக்கிறார்.முதல் செடியூல் முடிந்து விட்ட பிறகுதான் படத்தின் டைட்டில் உள்பட மற்ற விவரங்கள் அறிவிக்கப்படும் அதுவரை கப்சிப்.