ஹீபா படேல். சின்ன வயசுதான்! சினிமாவுக்கேத்த பொண்ணுதான் . விழிகளும் பெரிசு. எண்ணங்களும் வீரியம்! திரை உலகத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற நோக்கம் அவருக்கு அதிக துணிச்சலை கொடுத்திருக்கிறது.
“24 கிஸ்ஸஸ் ” என்கிற திரைப்படத்தில் பெரிய சாதனையே நடந்திருக்கிறது என்கிறார்கள். ‘குமாரி 21 எஃப்’ என்கிற தெலுங்குப்படமும் ஹீபாவுக்கு பெரிய பெயரை வாங்கித் தரும் என்கிறார்கள்.
“ஏம்மா இவ்வளவு முத்தம் கொடுத்து நடிக்கிறியே , சங்கடமாக இல்லையா” என்கிற நமத்துப் போன கேள்விக்கு அந்தப் பொண்ணு சொன்ன பதில் என்ன தெரியுமா?
” என் முத்தங்கள் அத்தனையும் வெரி ஸ்வீட் ! கைக்கு காசு வந்தாச்சு ,,,இனிச்சாச்சு!”
தமிழ்ப்படத் தயாரிப்பாளர்களே ! அள்ளிட்டு வாங்க ராஜா!