ஊர்ல ஒரு பெண் சும்மா இருந்தாலும் நக்கலாண்டிகள் சும்மா இருக்க மாட்டார்கள். அதிலோக சுந்தரி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அம்மாவை விட அதிவேகமாக முன்னேறுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை போல.
அம்மாவுக்குத்தான் ‘தண்டர் தைய்ஸ் ‘என்கிற சிறப்புப் பெயர். அந்தப் பெயரை ஜான்வி பெற்று விடுவார்போல. போட்டோவை பாருங்கள்.செழுமை தெரியும்.
நக்கலாண்டிகள் சும்மா இருப்பார்களா?
“ஆன் லைனில் சர்ட்தான் கிடைத்திருக்கிறது.டவுசர் கிடைக்கல” என்றும், “பாவிப் பொண்ணுக்கு அம்மா இல்ல அதனால் டவுசர் போட சொல்லிக்கொடுக்க ஆள் இல்ல.தொந்தரவு பண்ணாதிங்க.” என்றும் கிண்டல் பண்ணி இருக்கிறார்கள்.!