ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கியவன் கூட அவ்வளவு பெருமைப்பட்டிருக்கமாட்டான்.
“யோவ்…இந்தாரு..உடம்பே சிலுக்குது.கண்ல முட்டிக்கிட்டு நிக்கிது கண்ணீரு. சந்தோஷக் கண்ணீருய்யா! சொன்னாலும் சொன்னாரு கண்ணாடி பிரேம் போட்டு மாட்டி வைக்கனும்யா. ஹீரோ சிக்ஸ்பேக் வைக்கிறது பெரிசில்ல.ஒரு காமடி நடிகர் பண்ணிருக்கிறதுதான் பெருமை. உடம்ப மெயின்டன் பண்ணனும்னார்.”என்று ஆனந்த கண்ணீரு வடிக்கிறார் சூரி.
அப்படி யார்தான் பாராட்டினாராம்?
‘தல’ அஜித்.!
போன்ல பாராட்டுனாலும் பாராட்டுதானே!