புருஷன் பொண்டாட்டியா போனா என்ன கருத்தொருமித்த காதலன் காதலியா போனா என்ன பிரார்த்தனை எதுவோ அது நிறைவேறினால் போதும்.
லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தவர்கள் நம்மூரிலும் இருக்கிறார்கள். அதனால் நயன் அண்ட் விக்கி ஜோடி கவலைப்பட வேண்டியதில்லை.
வாழ்க்கை வாழ்வதற்கே.! தங்கக்கோவிலில் தெய்வ தரிசனம். என்ன பிரார்த்தனை?
ஓ.வெளியில் சொன்னால் பலிக்காதோ!