ஜார்ஜியா சென்றிருந்த சிம்பு இன்று இரவு சென்னை வந்து சேர்ந்தார், சுந்தர் .சி,யின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு வந்து சேர்ந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சேகுவேரா ஸ்டைலில் அவரைப் பார்த்த ரசிகர்களுக்கு உற்சாகம் பொங்கி வழிந்தது.