Tuesday, May 13, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

காதல் தோல்வியால் சிக்கனை வெறுத்து விட்டாரா தமன்னா?

'சிக்'கென கிடைத்த மேட்டர்.!

admin by admin
September 30, 2018
in News
432 4
0
604
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

15 வயதில் பாலிவுட் பிரவேசம். பால் நிற மேனியாளை  இன்று வரை கொண்டாடிவருகிறது, தென்னிந்திய திரை உலகம்.

You might also like

சீமானின் ‘தர்மயுத்தம்’ படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

டோவினோ தாமஸ் – சேரன் நடித்த ‘நரிவேட்டை’ மே 23-ஆம் தேதி வெளியாகிறது!

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

நல்ல நிறம். உடல் வனப்புக்குத் தகுந்த வாலிப செழிப்பு. 

“எனது உடல் வனப்பின் ரகசியம் சிக்கன் கறியும் சிக்கன் பிரியாணியுமே” என தலைப்பா கட்டி கடைக்காரர் விளம்பரம் கூட கொடுத்திருப்பார்.அந்த அளவுக்கு  கோழிக்கறிக்கு அடிமை .பாகுபலி, 100 பெர்சன்ட் லவ் ஆகிய படங்களில் நடித்த போதெல்லாம் கிடைக்கும் நேரத்தில் சிக்கன் வறுவலை வாய்க்குள் தள்ளியவர் தமன்னா.!

அப்படிப்பட்ட தமன்னா தற்போது சிக்கனை தொடுவதில்லை. தூரமாக விலகிவிடுகிறார். 

காதல் தோல்வியா?

அதனால் உடலை வருத்துகிறாரா?

இப்படியெல்லாம் கேட்டாலும் கேட்டு விடுவார்கள் என பயந்து உண்மையைச் சொல்லி விட்டது புஜ்ஜிம்மா!

“என்னுடைய  செல்ல நாய் பெப்பில் .! அதுக்கு உடம்புக்கு சரியில்ல. பெப்பிலுக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாது. அதனால்தான் நான் -வெஜிடேரியனை தொடுவதில்லைன்னு விரதம். குணமாகட்டும் பார்த்துக்கலாம்.” என தனது சிக்கன் துறப்பு பற்றி சொல்லிவிட்டார் தமன்னா.

admin

admin

Related Posts

டோவினோ தாமஸ் – சேரன் நடித்த ‘நரிவேட்டை’ மே 23-ஆம் தேதி வெளியாகிறது!
News

சீமானின் ‘தர்மயுத்தம்’ படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

by admin
May 13, 2025
டோவினோ தாமஸ் – சேரன் நடித்த ‘நரிவேட்டை’ மே 23-ஆம் தேதி வெளியாகிறது!
News

டோவினோ தாமஸ் – சேரன் நடித்த ‘நரிவேட்டை’ மே 23-ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 13, 2025
பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!
News

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 12, 2025
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!
News

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

by admin
May 12, 2025
மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!
News

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

by admin
May 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?