நல்ல மனுஷன்தான். சட்டுன்னு கோபம் வந்திரும். என்ன செய்ய?
“இந்தப் பொண்ணு டயலாக்கை புரிஞ்சிக்கமாட்டேங்கிது. எக்ஸ்பிரசன்ஸ் கொடுத்தாத்தானே கூட நடிக்கிறவன் உருப்படியா கொட்ட முடியும் “என்று கோபமுடன் சொல்லி ,அந்த நடிகை மூக்குச்சிந்தி அழுது, இதெல்லாம் என்னங்க பிரகாஷ்ராஜ்?
அனுபமா பரமேஸ்வரன் விவகாரம் பெரிசா வெடிக்கல.! இப்ப டிரெண்டிங் அவர் பின்னணி பாடுற மேட்டர்தான்.! ஹலோ ,குரு பிரேமா கோஷமே படத்துக்காக பாடி இருக்கிறார்.