பொறக்கும்போதே ஸ்ட்ரெயிட்டா புத்தனா பொறந்துட்டாரா அந்த ஹீரோ?
பாலிவுட் ஹீரோ டைகர் ஷராப் பற்றித்தான் இப்படி கேட்கிறார்கள். கல்யாணம் பண்ணி பிள்ளைகள் பெற்ற பிறகுதான் துறவறம் பெற்றார் புத்தர்.
ஆனா டைகர் ஷராப் மெய் சிலிர்க்க வைக்கிறாரே?
ஒத்த முத்தக்காட்சிக்கு முப்பது டேக் வாங்குகிறார் அனுபவஸ்தர் .ஆனால் நான் முத்தமே கொடுக்க மாட்டேன் என்கிறாரே டைகர்!
இதில் போதனை வேறு. “நமது கலாசாரம் அனுமதிக்களிங்க!”
அந்த வெங்காயமெல்லாம் இல்லை. காதலி திஷா படனியின் எச்சரிக்கையாம்.
“மவனே ,எந்த ஹீரோயினுக்காவது முத்தம் கொடுத்தே நீ காலி!”
முதலில் உங்கள் காதல் வாழ்க்கை நிலையானதுதானா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள் நிஷா படனி.