
தமிழ், தெலுங்கு,கன்னடம் மும்மொழிகளிலும் ‘நோட்டா’வுக்கு ஆதரவு றெக்கை கட்டி பறக்கிறது. ஞானவேல்ராஜா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விஜய் தேவரகண்டா, மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பாராட்டினார்,
“நான் உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் பரம விசிறி. அவருக்கு அடுத்து கமல்சாரைப் போல விஜய் தேவரகண்டா இருக்கிறார். அவரது நோட்டாவைப் பார்க்க ஆசையுடன் இருக்கிறேன்” என்றார்.
சரி அதற்கேன் விஜய் கன்னத்தைத் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்?




