அனிருத் விலக யார் காரணம்?

சூப்பர் ஸ்டார் படத்துக்கு   இசை அமைக்கிற வாய்ப்பு தற்போதுதான் அனிருத்துக்கு  கிடைத்திருக்கிறது. அண்டை மாநிலமான ஆந்திராவிலும் என்.டி.ஆர் .நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.என்ன காரணமோ படத்திலிருந்து அனிருத்தை தூக்கி விட்டார்கள். படத்தின் ஹீரோ காரணமாக இருக்குமோ? “படத்தின் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதன்படி கேட்டு நடக்கிறவன் நான். இசை அமைப்பாளர்  பற்றி நான் தலையிடுவதில்லை. அது என் வேலை இல்லை. நான் யாரையும் தூக்கச்சொல்லவில்லை” என்கிறார் என்.டி.ஆர். ஜூனியர்.