கரீனா கபூரின் சையீப் 20 வருட புகைச்சல்.!

நடிகைகளுக்கு பாலியல் வன்முறை என்றால் ஆண்களுக்கு?
கரீனா கபூரின் கணவர் சையீப் அலிகானுக்கு இப்போது நினைத்தாலும் அடி வயிற்றில் அக்னி குண்டு உருளுகிறதாம்!
” 25 வருடங்களுக்கு முன்னர் நானும் பாதிக்கப் பட்டவன்தான். நீங்க நினைக்கிற மாதிரி செக்சுவளி இல்ல. ஆனா இப்ப நினைத்தாலும் உக்கிரம் .கோபம் வருகிறது. மத்தவர்கள் பாதிக்கப்படுவார்களே, அவர்களுக்கும் வலிக்குமே என நினைப்பதில்லை . அவர்கள் குற்றவாளிகள் என்றால் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும். இது மீ டூ வுக்கும் பொருந்தும்.!” என்கிறார்
அப்படி என்னதான்சார் பாதிப்பு?