இணைய தளத்தின் இனியவர்களே….!

இந்த ஏழுமாத ‘சினிமா முரசம் ‘ குழந்தையை  செல்லமுடன்  வளர்க்கும்  இணைய தள  நண்பர்கள், சகோதரிகள் , திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிக,நடிகையர்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், அனைவர்க்கும் வாழ்த்துகள் .தீபஒளி  நாள்  சிறப்பாக அமையட்டும்.

நன்றி,