அசிங்கத்தைத் தொட்டா நாற்றம் அடிக்கத்தான் செய்யும் என்பது தெரிந்தே ‘மீ டூ’ மேதைகள் நாறிக் கொண்டிருக்கிறார்கள்.
“நானா படேகர் என்னை அசிங்கப்படுத்தினர்.பாலியல் ரீதியான டார்ச்சர் செய்தார் “என தனு ஸ்ரீ புகார் கொடுக்க, இப்போது ராக்கி சாவந்த் என்கிற நடிகை தனு ஸ்ரீ யை எகிறி அடித்துக் கொண்டிருக்கிறார்.
ராக்கியை தூண்டிவிட்டதே நானா படேகர்தான் என கிசுகிசுக்கிறார்கள்.
“அடியே தனுஸ்ரீ, நீ மிஸ் இந்தியா விருது வாங்குவதற்கு பெட்ல படுக்க இடம் கொடுத்தவதானே?” என்று பகிரங்கமாக சொல்லி இருக்கிறார்.இதற்கு அந்தப் பொண்ணு என்ன சொல்லப் போகிறதோ?
கூவம் பரவாயில்லை போலிருக்கிறது.