உள்ளாடை எதுவுமின்றி பிளேசரை போட்டுக்கொண்டு அசத்தலாக போஸ் தருகிறார் 2.ஒ .பட நாயகி எமி ஜாக்ஸன். லண்டன் பொண்ணு என்பது அவருக்கு வசதி.அவர்களது கலாசாரம் அப்படி ‘காத்து’ வாங்குவதை அனுமதிக்கிறது. அதனால் அவர் அடிக்கடி இப்படி மற்றவர்களை இம்சிக்கும் படங்களை தனது இன்ஸ்டகிராமில் வெளியிடுகிறார். டிவிட்டரில் தட்டினால் பல்லாயிரக்கணக்கில் லைக்குகளை அள்ளுகிறார்.